17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கம் சிவன் கோவில் வளாகத்தில் உள்ள மின் உயர் கோபுர விளக்கு பயன்பாட்டுக்கு வருமா ?பொதுமக்கள் எதிர்பார்ப்பு..

செங்கம் சிவன் கோவில் வளாகத்தில் உள்ள மின் உயர் கோபுர விளக்கு பயன்பாட்டுக்கு வருமா ?பொதுமக்கள் எதிர்பார்ப்பு..

எழுதியவர்: Askar March 5, 2020, 11:34 am

செங்கம் சிவன் கோவில் வளாகத்தில் உள்ள மின் உயர் கோபுர விளக்கு பயன்பாட்டுக்கு வருமா ?பொதுமக்கள் எதிர்பார்ப்பு..

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பிரசித்தி பெற்ற சிவன் கோவில் உள்ளது .கோயில் வளாகத்தில் பல நாட்களாக காட்சிப் பொருளாகவே இருக்கும் உயர் மின் விளக்கு எரியாத சூழ்நிலை உள்ளது. வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோவில் செல்ல அச்சம் தெரிவிக்கின்றனர். பேரூராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் கூறியும் நடவடிக்கை எடுக்காத சூழ்நிலையில் உள்ளது .பேரூராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனைக்குரியது என்று மக்களிடையே பரவலாக பேச்சாக உள்ளது . செங்கம் பேரூராட்சி நிர்வாகம் மின் உயிர் கோபுர விளக்கு பயன்பாட்டில் கொண்டுவருமா என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!