17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலையம் அருகில் இளைஞர் கொடூரமாக வெட்டிப் படுகொலை –

மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலையம் அருகில் இளைஞர் கொடூரமாக வெட்டிப் படுகொலை –

எழுதியவர்: mohan March 4, 2020, 5:46 pm

மதுரை மாநகர் பகுதியான ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தின் எதிர்ப்புறம் உள்ள மாநகராட்சி அலுவலகம் வெளியே 20 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளனர், தகவல் அறிந்த காவல்துறையினர் மோப்ப நாய் உதவியுடன் தடயங்களை சேகரித்து கொண்டு பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்,பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற இந்த கொடூர கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!