17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது

எழுதியவர்: mohan March 4, 2020, 5:02 pm

மதுரை மாநகர் தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆண்டாள்புரத்தை சேர்ந்த ராக்கெட் @ கணேசன் என்பவர் ஒரு சிறுமியை திருமணம் செய்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் கீதாலெக்ஷ்மி அந்ந நபரை POCSO வழக்கில் கைது செய்தார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!