18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் கோட்டை அகழியில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து.

வேலூர் கோட்டை அகழியில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து.

எழுதியவர்: mohan March 4, 2020, 4:57 pm

வேலூர் கோட்டை அகழியில் தூர்வாரப்பட்ட மண்ணை ஏற்றிச்செல்ல வந்த டிராக்டர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.அதன் ஓட்டுநர் வெளியே சென்று விட்டதால் அங்கிருந்த மேற்பார்வையாளர் அவர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டிராக்டரை ஒட்ட முயன்ற போது , டிராக்டர் பின் புறமாக செல்ல ஆரம்பித்தது . உடனே அவர் டிராக்டரிலிருந்து குதிக்க முயன்றார். அப்பொழுதுடிராக்டரின் முன் சக்கரம் அவரின் இடது காலின் மீது ஏறியது,இதனால் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது .உடனே அவரை சிகிச்சைக்காக வேலூர் , அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!