17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பத்தூரில் காவலருக்கு மோர் எஸ்.பி. வழங்கினார்.

திருப்பத்தூரில் காவலருக்கு மோர் எஸ்.பி. வழங்கினார்.

எழுதியவர்: mohan March 4, 2020, 1:32 pm

திருப்பத்தூர் நகரில் கோடைகாலம் ஆரம்பமாக நிலையில் வெய்யிலில் பணியாற்றும் காவலர்கருக்கு மோர் வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட எஸ்.பி. டாக்டர் விஜயகுமார் துவக்கி வைத்தார்.இனிமேல் தினமும் காவலர்களுக்கு பகலில் ஒரு முறை மோர் வழங்கப்படும்

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!