18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் கஞ்சா கடத்திய பெண் கைது

மதுரையில் கஞ்சா கடத்திய பெண் கைது

எழுதியவர்: mohan March 4, 2020, 11:07 am

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள சீனிவாசா காலனி பகுதியில் நாகமலை புதுக்கோட்டை துணை ஆய்வாளர் கோபிநாத் அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொழுது மலைராஜன் அவரது மனைவி ஜெயந்தி அவர்களிடமிருந்து 5.3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது ஜெயந்தி என்கின்ற பெண்ணை கைது செய்து நாகமலை புதுக்கோட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!