18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடியில் எம்.பி.கதிர்ஆனந்திற்கு சொந்தமான குடிநீர் ஆலைக்கு சீல் தாசில்தார் அதிரடி

காட்பாடியில் எம்.பி.கதிர்ஆனந்திற்கு சொந்தமான குடிநீர் ஆலைக்கு சீல் தாசில்தார் அதிரடி

எழுதியவர்: mohan March 2, 2020, 7:15 pm

வேலூர் அடுத்த காட்பாடி உள்ளிபுதூர் கிராமத்தில் திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் வேலூர் எம்.பி.கதிர் ஆனந்திற்கு சொந்தமான அருவி என்ற பெயரில் மினரல் வாட்டர் கம்பெனி பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. அனுமதியின்றி இயங்கும் மினரல் வாட்டர் கம்பெனிகளை கண்டறிந்து சீல் வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி காட்பாடி தாசில்தார் பாலமுருகன் அருவி வாட்டர் கம்பெனியை ஆய்வு செய்து அனுமதியின்றி செயல்பட்ட வாட்டர் கம்பெனியை சீல் வைத்தார்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!