18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாணியம்பாடி அருகே ஊராட்சி செயலாளர் முறைகேடு சாலை மறியல்

வாணியம்பாடி அருகே ஊராட்சி செயலாளர் முறைகேடு சாலை மறியல்

எழுதியவர்: mohan March 2, 2020, 6:38 pm

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி ஊராட்சி செயலாளர் பாண்டியன் என்பவர் 100 நாள் வேலை திட்டம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளை ஊராட்சியில் செய்து உள்ளார். இதனை கண்பித்து ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரிலும் பின்பு பேருந்தை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர்.

கே எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!