18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சம்மட்டிபுரம் விட்டலன் தியேட்டர் அருகே ஒருவர் வெட்டிக்கொலை

சம்மட்டிபுரம் விட்டலன் தியேட்டர் அருகே ஒருவர் வெட்டிக்கொலை

எழுதியவர்: mohan March 2, 2020, 6:17 pm

 மதுரை மாவட்டம் எஸ் எஸ் காலனி காவல் எல்லைக்குட்பட்ட உட்பட்ட சம்மட்டிபுரத்தில் ராமலிங்கம் அவரது மகன் சதீஷ் 34வயது திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில் 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் இவர் கரண்ட் அடுப்பு மற்றும் குக்கர் மிக்ஸி சர்வீஸ் வேலை பார்த்து வருகிறார். சுமார் 4 மணி அளவில் மர்ம நபர்கள் 3 பேர் பள்ளி சீருடையில் வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து மதுரை எஸ் எஸ் காலனி போலீசார் அங்கு உள்ள சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து குற்றவாளி பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!