17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை

துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை

எழுதியவர்: mohan March 2, 2020, 6:03 pm

சிவகங்கை ஆயுதப்படை காவலர் யோகேஷ்வரன்  சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள இந்தியன் வங்கி காப்பு பணியில் கழிவறைக்குள் சென்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டாா். உடலை கைப்பற்றிய திருப்பத்தூர் தாலுகா காவல் துறையினர் தற்கொலைக்கான காரணத்தை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு எதுவும் குடும்ப பிரச்சினை உள்ளதா என விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.மதுரை மாவட்டம் மேலுரை சேர்ந்தவா் குறிப்பிடத்தக்கது .

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!