17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் கருவேல மரங்களை அகற்றி ஊரணி புனரமைப்பு பணியை துவக்கி வைத்த சீமான்..

மதுரையில் கருவேல மரங்களை அகற்றி ஊரணி புனரமைப்பு பணியை துவக்கி வைத்த சீமான்..

எழுதியவர்: mohan March 2, 2020, 12:34 pm

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே உள்ள விளாங்குடி ஊரணியை புனரமைக்கும் பணி  நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரான மதுரையைச் சேர்ந்த வெற்றிக்குமரன்  முன்னிலையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  பங்கேற்று, ஊரணியை ஆக்கிரமித்த கருவேல மர முட்புதர்களை அகற்றி புனரமைப்பு பணியை துவக்கி வைத்தார்.இந்நிகழ்வில் மதுரை மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தென் மண்டல பொறுப்பாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!