18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கண்காணிப்பு கேமராக்கள் மூலம் குற்றச்செயல்கள் கண்காணிப்பு

கண்காணிப்பு கேமராக்கள் மூலம் குற்றச்செயல்கள் கண்காணிப்பு

எழுதியவர்: mohan March 2, 2020, 12:15 pm

மதுரை மாநகர காவல்துறை கூடுதல் இயக்குநர் டேவிட்சன் தேவாசீர்வாதம்  உத்தரவுப்படி  தெப்பக்குளம் காவல் ஆய்வாளர் கணேசன் அனுப்பானடி பகுதியில் 30 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தம் செய்து அதன் பதிவுகளை பார்வையிட்டார். குற்றச்சம்பவங்கள் ஏதேனும் தெப்பக்குளம் பகுதிகளில் நடைபெறாமல் இருக்கவும் குற்றங்களை முன்கூட்டியே தடுப்பதற்காகவும் கேமராக்கள் பொருத்தம் செய்யப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!