17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மேல்விஷாரம் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி

மேல்விஷாரம் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி

எழுதியவர்: mohan March 2, 2020, 11:46 am

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் இஸ்லாமிய ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் (MP) முகமதுஜான் கலந்து கொண்டு வழங்கினார். தலைமை ஆசிரியர் இர்ஷாத் அகமது உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கே.எம்.வாரியார்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!