வேலூர் அடுத்த காட்பாடி சேவூரில் ரெட் கிராஸ் சங்கத்தின் சார்பில் மருத்துவ முகாம் நடந்தது. மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் கே.எஸ்.டி.சுரேஷ் தலைமை தாங்கினார். விஐடி துணைத் தலைவர் சங்கர் முகாமை துவக்கி வைத்தார். மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். ரெட் கிராஸ் தலைவர் பாரிவள்ளல் துணைத் தலைவர்கள் சீனிவாசன், விஜயகுமாரி பொருளாளர் பழனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கே.எம்.வாரியார்




You must be logged in to post a comment.