18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை சாகின்பாக்கில் ( மகபூப்பாளையம்) கீழை பதிப்பகத்தின் “NPR, NRC, CAA” உண்மையை தெரிந்து கொள்வோம் புத்தகம் வெளியீடு….

மதுரை சாகின்பாக்கில் ( மகபூப்பாளையம்) கீழை பதிப்பகத்தின் “NPR, NRC, CAA” உண்மையை தெரிந்து கொள்வோம் புத்தகம் வெளியீடு….

எழுதியவர்: ஆசிரியர் March 1, 2020, 10:25 pm

மதுரை சாகின்பாக்கில் (மகபூப்பாளையம்) கீழை பதிப்பகத்தின் “NPR, NRC, CAA” உண்மையை தெரிந்து கொள்வோம் புத்தகம் இன்று (01/03/2020) மாலை   வெளியிடப்பட்டது.

இப்புத்தகத்தை இயக்குநர் அமீர் வெளியிட, பிரபல எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணன் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!