17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் தி.மு.க வினர் பிறந்தநாள் கொண்டாட்டம்..

கீழக்கரையில் தி.மு.க வினர் பிறந்தநாள் கொண்டாட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் March 1, 2020, 9:58 pm

தி.மு.கழகத் தலைவர் ஸ்டாலின் பிறந்த நாள் தமிழகம் முழுவதும் இன்று (01/03/2020) வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிகிறது.

திமுக தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு கீழக்கரையிலும் நகர் கழக செயலாளர் S.A.H.பஷீர் அகமது தலைமையில் வடக்கு தெருவில் உள்ள தி.மு.க அலுவலகத்தில் கட்சியின் இரு வண்ண கொடி ஏற்றியும். கீழக்கரை அரசு மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகளுக்கு நலத்திட்ட உதவி செய்தும் கொண்டாடினர்.

இதில் ஏராளமான தி.மு.க வினர் கலந்து கொண்டனர்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!