18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..

கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..

எழுதியவர்: ஆசிரியர் March 1, 2020, 6:01 pm

கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2016/2019ம் ஆண்டு பயின்ற மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா இன்று (01/03/2020) முகமது சதக் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

இந்த பட்டமளிப்பு விழாவில் அழகப்பா பல்கலைக்கழகத்தில் ரிஜிஸ்டர் குருமல்லாசா பிரபு மாணவர்களுக்கான சான்றிதழ்கலை வழங்கினர். கல்லூரி சேர்மன் முகமத் யூஸ்ஃ ஷர்மிளா பானு தலைமை தாங்கினார்.  கல்லூரி முதல்வர் ராஜபுதீன் வரவேற்புரை வழங்கினார்.  இவ்விழாவில்  சதக் பொறியியல் கல்லூரி முதல்வர், கல்லூரி டீன் சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கீழக்கரையிலிருந்து எஸ்.கே.வி.சுஹைபு
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!