17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உலக சாதனை மகளிர் விருது டாக்டர். ‘சிங்கத்தமிழச்சி’ அவர்களுக்கு வழங்கப்பட்டது!

உலக சாதனை மகளிர் விருது டாக்டர். ‘சிங்கத்தமிழச்சி’ அவர்களுக்கு வழங்கப்பட்டது!

எழுதியவர்: Askar February 29, 2020, 9:43 pm

உலக சாதனை மகளிர் விருது டாக்டர். ‘சிங்கத்தமிழச்சி’ அவர்களுக்கு வழங்கப்பட்டது!

சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த பெண்மணிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சர்வதேச மகளிர் விருது வழங்கி வருகிறது! இந்நிகழ்வில் சிறந்த பத்திரிக்கையாளர், சமூக செயற்பாட்டாளர், அரசியல் விமர்சகர் டாக்டர் சிங்கத்தமிச்சி அவர்களின் சிறந்த சேவைகளை பாராட்டி உலக சாதனை மகளிர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். மற்றும் சாதனைப் பெண்ணாக இவர் வாங்கிய விருதுகள் மட்டும் 137, அதுமட்டுமின்றி தற்போது வரை இவரது பல்வேறு சேவைகளை பாராட்டி மொத்தம் 664 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த விருதை பெற்றுள்ள டாக்டர் சிங்கத்தமிச்சி அவர்களை அனைவரும் வெகுவாக பாராட்டி வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!