18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூரில் லஞ்சம் சப்-கலெக்டர் வீட்டில் ரூ 76 லட்சம் பறிமுதல்

வேலூரில் லஞ்சம் சப்-கலெக்டர் வீட்டில் ரூ 76 லட்சம் பறிமுதல்

எழுதியவர்: mohan February 29, 2020, 6:52 pm

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முத்திரை தாள் தனி துணை ஆட்சியராக பணியாற்றிய தினகரன் நிலத்தை பதிவு செய்ய ரஞ்சித் குமாரிடம் ரூ 50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது நேற்றிரவு லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டான் அவனுக்கு உதவியாக இருந்த டிரைவர் ரமேஷ் கைது செய்தனர். பிறகு இன்று 29.02.20 தேதி காட்பாடி அருகே சப்-கலெக்டர் தினகரன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை செய்தபோது ரூ 76 லட்சத்து 64 ஆயிரத்தை கைப்பற்றினர். இந்த தகவலால் வேலூர் மற்றும் காட்பாடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!