17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஏரியில் தவறி விழுந்து 2 மாணவர்கள் பலி

ஏரியில் தவறி விழுந்து 2 மாணவர்கள் பலி

எழுதியவர்: mohan February 29, 2020, 6:48 pm

வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த பொய்கை குக்லா ஏரியில் தவறி விழுந்து 10-ம் வகுப்பு படிக்கும் மாணவன் அஜித்குமார் மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவன் தினேஷ் குமார் ஆகிய 2 பேரும் எரியின் உட்புறத்தில் நின்று கொண்டிருக்கும் போது மண் சரிவில் விழுந்து நீரில் மூழ்கி 2 மாணவர்களும் இறந்து உள்ளனர். இது குறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!