18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் தனியார் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

மதுரையில் தனியார் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

எழுதியவர்: mohan February 29, 2020, 11:08 am

மதுரை எல்லீஸ் நகரில் உள்ள சிவகாசி நாடார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் தலைமை விருந்தினராக ராயல் கோர்ட் குரூப்ஸ் நிர்வாக இயக்குனர்  சிக்கந்தர்  அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைக்க சிறப்பு விருந்தினராக வந்திருந்தார்.

பள்ளி தாளாளர் ராமசுந்தரம் சேகர்  மற்றும் தலைமை ஆசிரியர் கிருத்திகா  மற்றும் ஆசிரியர்கள் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் பள்ளி மாணவ-மாணவிகள் தயாரித்துள்ள அவர்களது அறிவியல் படைப்புகளை கண்காட்சி வைத்து தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!