17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கம் அடுத்த பாச்சல் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் யோகா வகுப்பு மற்றும் நோய் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது..

செங்கம் அடுத்த பாச்சல் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் யோகா வகுப்பு மற்றும் நோய் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது..

எழுதியவர்: Askar February 28, 2020, 9:24 pm

செங்கம் அடுத்த பாச்சல் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் யோகா வகுப்பு மற்றும் நோய் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது..

கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சுதா தலைமை தாங்கினார் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மேல் பெண்ணாத்தூர் ஆயுர்வேத மருத்துவர் புனிதா கொரோனோ வைரஸ் பற்றியும் நோய் தடுப்பு முறையும் விரிவாக பேசினார். பின்னர் யோகா வகுப்பு மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் .

முடிவில் பள்ளி பட்டதாரி ஆசிரியர் நன்றி கூறினார்.

செய்தியாளர், சரவணகுமார் செங்கம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!