17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திமுக எம்எல்ஏ காத்தவராயன் உடலுக்கு அமைச்சர் மரியாதை

திமுக எம்எல்ஏ காத்தவராயன் உடலுக்கு அமைச்சர் மரியாதை

எழுதியவர்: mohan February 28, 2020, 6:14 pm

வேலூர் மாவட்டம் குடியாத்தம் (தனி) எம்எல்ஏ காத்தவராயன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு காலமானார். அவரது உடல்பேர்ணாம்பட்டில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு உள்ளது அவரது உடலுக்கு வணிகவரி மற்றும் பத்திர பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நாளை 29.02.20 தேதி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்திய பின்னர் அவரது உடல் பேர்ணாம்பட்டில் உள்ள இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்படும்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!