18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தனியார் மோட்டார் வாகன விற்பனை நிலையத்தில் தீ விபத்து. 6 மேற்பட்ட புதிய வாகனங்கள் எரிந்து நாசம்..

தனியார் மோட்டார் வாகன விற்பனை நிலையத்தில் தீ விபத்து. 6 மேற்பட்ட புதிய வாகனங்கள் எரிந்து நாசம்..

எழுதியவர்: mohan February 28, 2020, 5:24 pm

மதுரை மாவட்டம் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை பாத்திமா கல்லூரி எதிரே உள்ள ரேகா மோட்டார்ஸ் .இதில்  திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதை பார்த்த ஊழியர்கள் மதுரை டவுன் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கவே சம்பவ இடத்துக்கு விரைந்த  வெங்கடேசன்  குழுவினர் தீ மேலும் பரவாமல் தீயை அணைத்தனர்.

இதனால் குடோனில் இருந்த சுமார் 30க்கும் மேற்பட்ட புதிய வாகனங்கள் தீயிலிருந்து தப்பியது. துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு துறையினர் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்து குறித்து கூடல்புதூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!