17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உச்சிப்புளி எம்ஜிஆர் கலை கல்லூரியில் விவேகானந்தர் மாணவர் படை நல்லிணக்க நிகழ்ச்சி

உச்சிப்புளி எம்ஜிஆர் கலை கல்லூரியில் விவேகானந்தர் மாணவர் படை நல்லிணக்க நிகழ்ச்சி

எழுதியவர்: mohan February 28, 2020, 4:38 pm

இராமநாதபுரம் உச்சிப்புளி புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரியில் விவேகானந்தா மாணவர் படை நல்லிணக்க நிகழ்ச்சி நடைபெற்றது. உதவி பேராசிரியை ஹூசைன் ஆமினா பீவி வரவேற்றார். அழகப்பபா பல்கலை., துணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் எம்.வசிமலைராஜா, ,திட்ட அலுவலர் வி.லட்சுமணன் ஆகியோர் விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு குறித்து விவரித்தனர். கல்லூரி தாளாளர் அ.நாசர் அலி சிறப்பு விருந்தினர்களை கவர வித்தார். கல்லூரி முதல்வர் (பொ) தீபா சிறப்புரையாற்றினார். உதவி பேராசிரியை த. பிரியதர்ஷினி நன்றி கூறினார்.பேராசிரியைகள், மாணவியர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!