18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முதல்வரிடம் வாழ்த்து பெற்ற மதுரை மாநகர காவல்துறை கூடுதல் இயக்குனர்

முதல்வரிடம் வாழ்த்து பெற்ற மதுரை மாநகர காவல்துறை கூடுதல் இயக்குனர்

எழுதியவர்: mohan February 28, 2020, 12:45 pm

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் .எடப்பாடி  பழனிசாமி அவர்களை  சென்னை தலைமைச் செயலகத்தில் மதுரை மாநகர காவல் ஆணையர்  டேவிட்சன் தேவாசீர்வாதம்¸  காவல்துறை கூடுதல் இயக்குநராக பதவி உயர்வு பெற்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!