17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆம்பூர் குடியுரிமை திருத்த சட்டம் போராட்டம் 10 பேர் கைது

ஆம்பூர் குடியுரிமை திருத்த சட்டம் போராட்டம் 10 பேர் கைது

எழுதியவர்: mohan February 27, 2020, 4:55 pm

திருப்Uத்தூர் மாவட்டம் ஆம்பூர் பூந்தோட்டம் பள்ளிவாசல் முன்பு பந்தல் அமைத்து நேற்று இரவு முதல் தொடர் போராட்டம் என்று அறிவித்து போராட்டத்தில் ஈடுப்பட்ட 36 பேர் மீது வழக்கு பதிவு செய்ததை தொடர்ந்து இன்று 27-ம் தேதி 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுப்பட்டு கொண்டிருந்த 10 பேரை ஆம்பூர் நகர போலீசார் கைது செய்தனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!