17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வஞ்சூர் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கல்

வஞ்சூர் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கல்

எழுதியவர்: mohan February 27, 2020, 4:50 pm

வேலூர் அடுத்த காட்பாடி வஞ்சூர் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகளை கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.லோகநாதன் வழங்கினார். உடன் வேலூர் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வி ராமு ஒன்றிய செயலாளர் கே.எஸ்.சுபாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!