17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ரயிலில் இருந்து தவறி விழுந்த வட மாநில வாலிபர் படுகாயம்

ரயிலில் இருந்து தவறி விழுந்த வட மாநில வாலிபர் படுகாயம்

எழுதியவர்: mohan February 27, 2020, 2:45 pm

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் காந்திநகர் பகுதியில் ரயிலில் இருந்து தவறி விழுந்து பலத்த காயம் ஏற்பட்ட வட மாநில இளைஞரை படுகாயத்துடன் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!