17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முத்துக்கடையில் போதை பொருள் விழிப்புணர்வு ஊர்வலம்

முத்துக்கடையில் போதை பொருள் விழிப்புணர்வு ஊர்வலம்

எழுதியவர்: mohan February 27, 2020, 2:36 pm

ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக் கடை பஸ் நிலையத்திலிருந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் மதுபானம் மற்றும் போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஆட்சியர் திவ்யதர்ஷிணி கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதில் எஸ்.பி மயில்வாகனம் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!