ஆவணியாபுரம் வெங்கடேஸ்வரா தியேட்டர் பின்புறம் ஆடு ஒன்று 2*2 விட்டமுள்ள 30′ தண்ணீரில்லாத கிணற்றில் ஆடு ஒன்று விழுந்தது அப்பகுதி மக்கள் ஆடை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் அவர்களால் மீட்க முடியவில்லை. உடனடியாக மதுரை தீயணைப்பு துறையினருக்கு தகவல் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு உபகரணங்களுடன் கிணற்றில் இறங்கி ஆடு உயிருடன் பத்திரமாக மீட்டனர். ஆடு என்றும் பாராமல் உயிரை பணயமாக வைத்து தீயணைப்புத்துறையினர் ஆடு மீட்டது அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டினார்கள் தெரிவித்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.