18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கன்னக்களவு (House Breaking) வழக்குகளில் ஈடுபட்ட மூவர் கைது. 64 சவரன் தங்க நகைகள் மீட்பு

கன்னக்களவு (House Breaking) வழக்குகளில் ஈடுபட்ட மூவர் கைது. 64 சவரன் தங்க நகைகள் மீட்பு

எழுதியவர்: mohan February 27, 2020, 10:08 am

கடந்த 2018, 2019, 2020-ம் ஆண்டுகளில் மதுரை மாநகர் கூடல்புதூர் பகுதிகளில் கன்னக்களவு வழக்குகளில் ஈடுபட்ட நபர்களை கூடல்புதூர் காவல் ஆய்வாளர்  கதிர்வேல்  CCTV பதிவுகளை வைத்து விசாரணை செய்ததில் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட மூன்று நபர்களான அழகுபாண்டி, ரமேஷ் @ ரக்கரி ரமேஷ், சதீஷ்குமார் @ கண்ணாடி சதீஷ் ஆகியோர்களை 24.02.2020-ம் தேதியன்று கைது செய்து அவர்களிடமிருந்து 64 சவரன் தங்க நகைகள் மற்றும் குற்ற சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டு 25.02.2020-ம் தேதியன்று மூன்று நபர்களையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!