18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் தொட்டியில் வைத்த தீ கொழுந்துவிட்டு எரிந்தது.

மதுரையில் தொட்டியில் வைத்த தீ கொழுந்துவிட்டு எரிந்தது.

எழுதியவர்: mohan February 27, 2020, 10:04 am

மதுரை பைபாஸ் சாலை நேரு நகர் ரோடில் போடி லயன் செல்லும் வழியில்  இரவுமிகப்பெரிய அளவில் குப்பை தொட்டியில் பற்றிய தீ அருகில் உள்ள கருவேல முள் மரம் காய்ந்த முழுவதும் பரவியது.யாரோ மர்ம மனிதர்கள் குப்பைத் தொட்டியில் தீயை பற்ற வைத்தார்கள் . மின்மாற்றி ஒன்று உள் ளது.  எரிந்த தீயை பார்த்த பொதுமக்கள் மதுரை டவுன் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தெரிவிக்கப்பட்ட அடுத்த 5 நிமிடம் சம்பவ இடத்திற்கு விரைந்த வெங்கடேசன் தலைமையிலான தீ தடுப்பு குழுவினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் மிகப் பெரிய அசம்பாவிதம் நடப்பது தவிர்க்கப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!