மதுரை மாநகர் போக்குவரத்து திட்டப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ்குமார் புதூரில் உள்ள லூர்து அன்னை பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வகுப்புகளை நடத்தினார். இதில் 200 –க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.