17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » புதுமடம் காமாட்சி அம்மன் கோயில் மாசி மகா சிவராத்திரி சிறப்பு பூஜை

புதுமடம் காமாட்சி அம்மன் கோயில் மாசி மகா சிவராத்திரி சிறப்பு பூஜை

எழுதியவர்: mohan February 26, 2020, 9:59 am

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் புதுமடத்தில் ஆல மரத்தை 250 ஆண்டுகளுக்கு மேலாக தல விருட்சமாக கொண்டு அருள்பாலிக்கும் ஸ்ரீகாமாட்சி அம்மன், ஸ்ரீ காத்தவராயன் ஸ்ரீகருப்பணசுவாமி மாசி மகா சிவராத்திரி விழா நடந்தது. இதையொட்டி நள்ளிரவு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு அருள் வாக்கு கூறப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஸ்ரீகாமாட்சி அம்மன் அறக்கட்டளை அறங்காவலர் வி.என். நாகேஸ்வரன், அறங்காவல் குழு உறுப்பினர்கள் மோகனதாஸ், இளமுருகு, காஞ்சிமணி, பாலமுருகன், கருத்த சாமி, கண்ணதாசன், முருகராசு, மாரி, சிவா, திருவாசகம், பூசாரி நாகராஜ், கோவிந்தன் குல தெய்வமான ஸ்ரீ காமாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலய அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!