இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் புதுமடம் குடிநீர் சுகாதார நல குழு, புதுமடம் ஊராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் சுகாதார நல குழு சார்பில் நீடித்த நிலைத்த சுகாதார கிராம
அறிவிப்பு பலகை திறப்பு விழா நீடித்த நிலைத்த சுகாதார கிராமம் அறிவிப்பு கூட்டம் தேசிய பங்குச்சந்தை நிறுவனம் நிதி உதவி கிராமாலயா தொண்டு நிறுவனம் சார்பில் நடந்தது. ஊராட்சி தலைவர் காமில் உசேன் திறந்து வைத்தார். மேலும் சுகாதார நல குழு தலைவி ராணி, பொருளாளர் ராதா, ஊராட்சி செயலாளர் நாகேந்திரன், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் கவிதா ஆகியோர் வழி நடத்தினர். கிராமாலயா திட்ட ஒருங்கிணைப்பாளர் பாப்பு, பவுல் அந்தோணி ராஜ், மண்டபம் ஊராட்சி ஒன்றிய புதுமடம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பீட்டர் ஜோவாஸ், கிராமத் தலைவர் ஆறுமுகம், ஊராட்சி துணைத் தலைவர் முனீஸ்வரி செந்தில்நாதன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
புதுமடம் ஊராட்சியில் சுகாதார கிராம அறிவிப்பு பலகை திறப்பு
எழுதியவர்: mohan February 26, 2020, 9:55 am




You must be logged in to post a comment.