இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்த 10 வயது சிறுமிக்கு, அதே பகுதியை சேர்ந்த மணிவேல், 61 .பாலியல் தொந்தரவு கொடுத்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு இது தொடர்பாக மணிவேல் மீது பரமக்குடி மகளிர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் இறுதி விசாரணையில் மணி வேலுக்கு 7 ஆண்டு சிறை தண்டணை மற்றும் ரூ 5 ஆயிரம் அபராதம் விதித்து ராமநாதபுரம் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவருக்கு ஏழு ஆண்டு சிறை
எழுதியவர்: mohan February 26, 2020, 9:51 am




You must be logged in to post a comment.