தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக அரசு ஓய்வூதியதாரர்களின் குறை தீர்வு கூட்டம் அரங்கில் ஆட்சியா சந்திப் நந்தூரி தலைமையில் நடந்தது.மாவட்டத்திலிருந்து அரசு ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்கள் குறைகளை எடுத்து கூறினர் விடுபட்ட சிலருக்கு ஓய்வூதிய பணகாசோலை வழங்கப்பட்டது… இக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) கிருஷ்டிஓய்வூதிய இணை இயக்குநர் இளங்கோவன் துணை இயக்குநர் மதிவாணன், அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வூதியர் குறைதீர்வு கூட் டம்….
எழுதியவர்: mohan February 25, 2020, 4:18 pm




You must be logged in to post a comment.