17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராணிப்பேட்டையில் வார்டுகள் மறு வரையறை கருத்து கேட்பு.

ராணிப்பேட்டையில் வார்டுகள் மறு வரையறை கருத்து கேட்பு.

எழுதியவர்: mohan February 25, 2020, 1:00 pm

ராணிப்பேட்டை நகராட்சி திருமண மண்டபத்தில் இன்று 25-ம் தேதி ராணிப்பேட்டை மாவட்டம் ஊரகம் மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள வார்டுகள் மறு வரைவு மறு வரையறை செய்ய பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் ஆட்சேபணை கருத்துக்கள் ஆட்சியர் திவ்யதர்ஷினி தலைமையில் உள்ள அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!