17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆம்பூர் அருகே போர்வெல் லாரி மின் கம்பியில் உரசியதில் ஒருவர் பலி. 2 பேர் படுகாயம்..

ஆம்பூர் அருகே போர்வெல் லாரி மின் கம்பியில் உரசியதில் ஒருவர் பலி. 2 பேர் படுகாயம்..

எழுதியவர்: mohan February 25, 2020, 12:13 pm

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பைர பள்ளி பகுதியில் விவசாய நிலையத்தில் போர்வெல் போடுவதற்காக போர்வெல் பழுது பார்க்கும் வாகனம் விவசாய நிலையத்தில் உள்ள மின் கம்பியில் உரசி தீப்பிடித்து எரிந்ததில் நரியம்பட்டு பகுதியை சேர்ந்த மேத்யூ (42) உயிரிழ்ந்தார்.சந்தோஷ் மற்றும் சஞ்சய் ஆகிய 2 பேரை உமாராபாத் போலீசார் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!