17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நாகூரில் நடந்த மாபெரும் குடியுரிமை கண்டன பொதுக்கூட்டம்..

நாகூரில் நடந்த மாபெரும் குடியுரிமை கண்டன பொதுக்கூட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் February 24, 2020, 4:12 pm

இந்தியாவில் CAA, NPR, NRC போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு போராட்டம் வலுத்து வருகிறது.  அதுபோல் தமிழகத்தில் தொடர் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் குடியுரிமை CAA, NPR, NRC, போன்ற சட்டங்களை கண்டித்து மாபெரும் பிரம்மாண்ட கண்டன பொதுக்கூட்டம் நேற்று (23/02/2020)  நாகூர் புதிய பேருந்து நிலையத்தில் நடந்தபோது வெள்ளம் போல் திரண்டு வந்து ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்த கொண்டது பொதுமக்களின் இச்சட்டத்தின் மீதான எதிர்ப்பின் வீரியத்தை அறிய முடிந்தது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!