17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாட்டம்..

கீழக்கரையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் February 24, 2020, 12:54 pm

கீழக்கரை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளான இன்று (24:02:2020) VAO அலுவலகம், இந்து பஜார், மறவர் தெரு பகுதிகளில்  72 வது பிறந்தவிழா கொண்டாடபட்டது.

இராமநாதபுரம் மாவட்ட அதிமுக அவைத்தலைவர் முருகேசன், இராமநாதபுரம் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சேது பாலசிங்கம்,  தலைமையிலும், கீழக்கரை நகர் கழக செயலாளர்  ஜகுபர் சாதிக் முன்னிலையிலும் அதிமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும்  கேக் கொடுத்து கொண்டாடினர்.

மறவர் தெருவில் அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளியில் குழந்தைகளுக்கு பிரியாணி வழங்கியும் கொண்டாடினர்  இந்நிகழ்ச்சியில் நகர் துணைச் செயலாளர் குமரன், அம்மா பேரவை செயலாளர் சரவணன் பாலாஜி, 1வது வார்டு செயலாளர் செல்வகணேஷ் பிரபு மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

செய்தியாளர்:- எஸ்.கே.வி சுஹைபு
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!