17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ரத்தினகிரி அருகே வாகனம் மோதி 3 மான்கள் உயிர் இழப்பு

ரத்தினகிரி அருகே வாகனம் மோதி 3 மான்கள் உயிர் இழப்பு

எழுதியவர்: mohan February 23, 2020, 12:10 pm

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே ரத்தினகிரி நந்தியாலம் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற 3 மான்கள் அடையாளம் தெரியாத வாகனத்தில் மோதி உயிர் இழந்தன. இது குறித்து ஆர்க்காடு வனத்துறையினர் விசாரணை செய்து வருகின்றன. 3 மான்கள் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!