18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடியில் ஹோப் இல்லத்தை கலெக்டர் திறந்து வைத்தார்.

காட்பாடியில் ஹோப் இல்லத்தை கலெக்டர் திறந்து வைத்தார்.

எழுதியவர்: mohan February 22, 2020, 1:19 pm

வேலூர் அடுத்த காட்பாடி முத்தமிழ் நகரில் ஹோப் இல்லத்தை (குழந்தைகள் பாதுகாப்பு) கலெக்டர் சண்முகசுந்தரம் திறந்து வைத்தார். ரயில் நிலையங்களில் தவறும் குழந்தைகளை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைப்பதே இதன் நோக்கம். இந்த நிகழ்ச்சியில் காட்பாடி தாசில்தார் பாலமுருகன், ரயில்வே GRP இன்ஸ்பெக்டர் புனிதா ஹோப் இல்ல நிர்வாகிகள் RPF போலீசார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!