17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஜல்லிக்கட்டு விழாவில் சிறப்பாக தொண்டாற்றியவர் களுக்கான பாராட்டு விழா

ஜல்லிக்கட்டு விழாவில் சிறப்பாக தொண்டாற்றியவர் களுக்கான பாராட்டு விழா

எழுதியவர்: mohan February 22, 2020, 1:08 pm

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற மதுரை பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவில் சிறப்பாக தொண்டாற்றியவர் களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது.இதில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன்  இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மதுரை மாவட்ட பேரிடர் மீட்பு குழுவினருக்கு பாரட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்  ராஜ்குமார்  பெற்றுக்கொண்டார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!