18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மக்கள் நலனில் மதுரை மாநகர காவல் ஆணையர்

மக்கள் நலனில் மதுரை மாநகர காவல் ஆணையர்

எழுதியவர்: mohan February 22, 2020, 11:58 am

மதுரை மாநகர காவல் ஆணையர்  டேவிட்சன் தேவாசீர்வாதம்  மதுரை மாநகர பெண்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவும் அவர்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளை தைரியமாக கையாளும் தைரியத்தை அவர்கள் வளர்த்துக்கொள்ளவேண்டும் என்பதற்காகவும் மற்றும் பெண்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட அனைத்து சட்டங்கள் பற்றியும் அவற்றின் தண்டனைகள் பற்றியும் விரிவான விளக்கம் அளிக்க அனைத்து மகளிர் நகர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. அனுஷா மனோகரி அவர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார். காவல் ஆணையர்  உத்தரவுப்படி பெண்களுக்கு காவல் ஆய்வாளர் அவர்களால் திருமலை நாயக்கர் மஹாலில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!