17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » துரைமுருகனுக்கு உடல்நலகுறைவு

துரைமுருகனுக்கு உடல்நலகுறைவு

எழுதியவர்: mohan February 21, 2020, 6:15 pm

திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு திடீரென உடல்நலகுறைவு ஏற்பட்டதால் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.மதிய உணவுக்கு பிறகு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளர் அவரைப் பார்க்க திமுகவினர் விரைந்துள்ளனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!