17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கடையடைப்பு …வெறிச்சோடிய இராமநாதபுரம்..

கடையடைப்பு …வெறிச்சோடிய இராமநாதபுரம்..

எழுதியவர்: ஆசிரியர் February 21, 2020, 3:26 pm

இன்று 21:02:2020 இராமநாதபுரம் பகுதியில் உள்ள முக்கிய கடைகள் இன்று ஒரு நாள் மட்டும் கடையடைப்பு நடத்தி வருகின்றனர்.

இப்போராட்டத்தின்கு ஆதரவளிக்கும் விதமாக ஒரு சில சிறு கடைகளை தவிர இராமநாதபுரத்தில் உள்ள மீன் மார்க்கெட்,  காய்கறி மார்க்கெட், கோழி மார்க்கெட் , பெரிய வணிக நிறுவனங்கள், நகை கடைகள், ஹோட்டல்கள், மெடிக்கல், ஜவுளி கடைகள், சிறு வியாபாரிகள் கடைகள் என அனேக வியாபாரிகள் கடைகளை அடைத்து CAA NRC NPR க்கு எதிராக போராடிய சென்னை வண்ணாரப்பேட்டை மக்கள் மீது தடியடி நடத்திய காவல்துறை மற்றும் அதற்கு செவி சாய்க்க மறுக்கும் மத்திய மாநில அரசை கண்டிக்கும் வண்ணம் ஒருநாள் கடைகளை அடைத்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தார்கள்.

சிறப்பு செய்தியாளர்:- எஸ்.கே.வி.சுஹைபு
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!