17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் அடுத்த காட்பாடி செங்குட்டையில் எருது விடும் திருவிழா நடைபெற்றது.

வேலூர் அடுத்த காட்பாடி செங்குட்டையில் எருது விடும் திருவிழா நடைபெற்றது.

எழுதியவர்: mohan February 21, 2020, 2:54 pm

சிவராத்திரி முன்னிட்டு நடை பெற்ற 64-ம் ஆண்டு எருது விழா போட்டியில் மாவட்டம் முழுவதிலிருந்து 150க்கும் மேற்பட்ட எருதுகள் பங்கேற்றன. வெற்றி பெற்ற எருதின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பயிற்சி உதவி ஆட்சியர் பூர்ணிமா மேற்பார்வையில் மாவட்ட வழங்கல் அலுவலர் பேபி இந்திரா காட்பாடி வட்டாட்சியர் பாலமுருகன் விஏஓ கோபி ஆகியோர் பார்வையிட்டனர். டிஎஸ்பி துரைப்பாண்டி தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. விழா குழுவினர் எற்பாட்டை செய்து இருந்தனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!