17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இருளில் மூடிக்கிடக்கும் தெரு. புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என பொதுமக்கள் புகார்

இருளில் மூடிக்கிடக்கும் தெரு. புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என பொதுமக்கள் புகார்

எழுதியவர்: mohan February 21, 2020, 9:54 am

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 76 வது வார்டு பழங்காநத்தம் அக்ரஹாரம் பகுதியில் கடந்த பல மாதங்களாக தெரு விளக்கு எரியவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதிகாரிகளிடம் கவனத்திற்கு கொண்டு சென்றாலும் அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் இரவு நேரங்களில் வெளியே வருவதற்கு அச்சமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனை கவனத்தில் கொண்டு மாநகராட்சி நிர்வாகம் தெருவிளக்கு உடனடியாக சரி செய்து வேண்டும் என பொது மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!